இலக்கியாவின் தம்பி Edit Dec 23 2016 Posted by கானா பிரபா with No comments இலக்கியாவுக்கு உறவுமுறைகளைச் சொல்லிக் கொடுத்தேன்.அப்பா, அம்மா, அண்ணா, அக்கா என்று திரும்பச் சொல்லிக் காட்டியவர், தம்பி என்றதும் tummy என்று நினைத்துத் தன் வயிற்றைக் காட்டுகிறார் அவ்வ்வ் 🙄 Email ThisBlogThis!Share to XShare to Facebook
0 comments:
Post a Comment