இலக்கியாவுக்கு உறவுமுறைகளைச் சொல்லிக் கொடுத்தேன்.அப்பா, அம்மா, அண்ணா, அக்கா என்று திரும்பச் சொல்லிக் காட்டியவர், தம்பி என்றதும் tummy என்று நினைத்துத் தன் வயிற்றைக் காட்டுகிறார் அவ்வ்வ்...
Friday, December 23, 2016
Saturday, December 3, 2016
இலக்கியா டயறிக் குறிப்பு - 27 மாதங்கள்
Edit Posted by கானா பிரபா with No commentsஇலக்கியாவுக்குத் தொலைக்காட்சி பார்ப்பதில் சுத்தமாக ஆர்வமில்லை. ஆனால் பாட்டுக் கேட்பதென்றால் ஏக குஷி. அன்றொரு நாள் ரம் பம் பம் ஆரம்பம் பாட்டு காரில் ஒலித்த போது பின்னிருக்கையில் இருந்து பாட்டின் ரிதத்துக்கேற்ப அபிநயம் பிடித்துக் காட்டினார் இருந்த இருப்பிலேயே. அத்தோடு தர்மதுரை படத்தில் வரும் மக்கா கலங்குதப்பா பாட்டைக் கேட்டால் மெதுவாக ஆரம்பித்துத் துள்ளலோடு ஆட்டம் நிறையும் 😀இலக்கியா இதுநாள் வரைக்கும்...
Subscribe to:
Posts (Atom)