"பிள்ளையை அங்கை விட்டுட்டு பிரிஞ்சிருக்கிறது கவலை வராதா?" இலக்கியாவின் அம்மாவிடம் கேட்டேன்.
"அவவும் பழகத் தானே வேணும்" என்று இலக்கியாவின் அம்மா சொன்னாலும் எனக்கு அந்தப் பதிலில் அப்போது சமாதானமில்லை.
கடந்த திங்களன்று இலக்கியாவுக்கு இடம் கிடைத்த மகப்பேற்று நிலையத்தைப் பார்வையிட்டு விட்டுத் திரும்பும் போது தான் மேற்கண்ட சம்பாஷணை நம் இருவருக்கும்.
இலக்கியா பிறந்த நாளில் இருந்து அடுத்த நான்கு...
ஏழு மாதங்கள் எம்மோடு இருக்கும் இலக்கியாவுக்காகவும்
ஏழேழு ஜென்மம் நான் நன்றியோடு இருக்கும் இலக்கியா அம்மாவுக்குமாக http://youtu.be/870HJMnVUNw
இலக்கியாவோடு நாங்கள் கொண்டாடும் முதல் திருமண நாள் இன்று
இலக்கியா பிறந்து இன்றோடு ஏழு மாதம் நிறைவு
பங்குனி உத்திர நாளில் பெரும் பேறு...