Tuesday, November 21, 2017

இலக்கியா எங்கே

Edit Posted by with No comments
இலக்கியா தன் தாயின் பணப்பையை (wallet) நோண்டிக் கொண்டிருந்தார் நேற்று.அதற்குள் இலக்கியாவின் அம்மாவும், நானும் கல்யாணத்துக்கு முந்திய காலத்தில் சேர்ந்து எடுத்த படம் இருந்தது. அதைக் கண்டு புளுகத்தில் “என் அப்பா” “என் அம்மா” என்று எங்களைத் தொட்டுத் தொட்டுக் காட்டிச் செல்லம் கொண்டாடியவர் ஒரு கட்டத்தில் திடீரென்று பொறி தட்டி “இதில் என்னைக் காணவில்லையே” என்று தன்னைத் தேடி அழத் தொடங்கி விட்டார். 🙄“புதுப்...