Tuesday, May 2, 2017

இலக்கியாவுக்கு வளர்க்க ஒரு மாடு வேணுமாம் 🐄

Edit Posted by with No comments
சிட்னியின் மேற்குப் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 2 மணி நேர கார்ப் பயணத்தில் நகரத்தின் சுவடுபடாத ஒரு பண்ணை சார்ந்த கிராமியச் சூழல் இருக்கிறது. அங்கே Malgoa எனும் இடத்தில் மாதா கோயிலைத் தரிசிக்க நாம் ஒவ்வொரு வார இறுதியிலும் பயணப்படுவது வழக்கம். எங்கள் பயண வழித்தடத்தின் இரு...