இலக்கியா தன் தாயின் பணப்பையை (wallet) நோண்டிக் கொண்டிருந்தார் நேற்று.அதற்குள் இலக்கியாவின் அம்மாவும், நானும் கல்யாணத்துக்கு முந்திய காலத்தில் சேர்ந்து எடுத்த படம் இருந்தது. அதைக் கண்டு புளுகத்தில் “என் அப்பா” “என் அம்மா” என்று எங்களைத் தொட்டுத் தொட்டுக் காட்டிச் செல்லம் கொண்டாடியவர் ஒரு கட்டத்தில் திடீரென்று பொறி தட்டி “இதில் என்னைக் காணவில்லையே” என்று தன்னைத் தேடி அழத் தொடங்கி விட்டார். 🙄“புதுப்...
Tuesday, November 21, 2017
Tuesday, May 2, 2017
இலக்கியாவுக்கு வளர்க்க ஒரு மாடு வேணுமாம் 🐄
Edit Posted by கானா பிரபா with No comments
சிட்னியின் மேற்குப் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 2 மணி நேர கார்ப்
பயணத்தில் நகரத்தின் சுவடுபடாத ஒரு பண்ணை சார்ந்த கிராமியச் சூழல்
இருக்கிறது. அங்கே Malgoa எனும் இடத்தில் மாதா கோயிலைத் தரிசிக்க நாம்
ஒவ்வொரு வார இறுதியிலும் பயணப்படுவது வழக்கம். எங்கள் பயண வழித்தடத்தின் இரு...
Tuesday, April 25, 2017
இலக்கியாவின் பகல் நேரக் குடிலில் ANZAC தினம்
Edit Posted by கானா பிரபா with No comments
இலக்கியாவின் பகல் நேரக் குடிலில் ANZAC தினம் நினைவு கூரப்பட்ட போது முதல் ஆளாகப் போய் நிகழ்வுக்கு வந்த படை வீரரைக் கட்டியணைத்து வரவேற்றாராம் 😀 "They shall grow not old, as we that are left grow old; Age shall not weary them, nor the years condemn. At the going down of the...
Subscribe to:
Posts (Atom)