இருபத்து நான்கு மாதங்களுக்குப் பொதுவில் இன்று மூன்றாவது முறையாகத் தன் முடி துறந்தார் இலக்கியா. முடி துறத்தல் என்றால் மொட்டை ராஜேந்திரன் அளவுக்கெல்லாம் இல்லை. இலக்கியா பிறந்த நாள் தொட்டு எல்லா இந்து மதச் சடங்குக்கும் எங்கள் வீட்டில் அனுமதி உண்டு ஆனால் "மொட்டை அடிக்காமல்" காது குத்துதல் என்ற நிபந்தனை மட்டும் விதிவிலக்காக :-)"பொம்பிளைப் பிள்ளை எண்டால் மொட்டை அடிக்கக் கூடாது பிள்ளை பாவம்" என்ற இலக்கியா...
Saturday, September 10, 2016
Saturday, September 3, 2016
வன்னியில் கொண்டாடிய இலக்கியாவின் பிறந்த நாள்
Edit Posted by கானா பிரபா with No comments
இந்த முறையும் இலக்கியாவின் பிறந்த நாளை வன்னியில் இருக்கும் தன்னுடைய அண்ணன், அக்காமார்களுடன் கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். கடந்த முதலாவது பிறந்த தினத்தை செஞ்சோலையில் இருக்கும் உறவுகளோடு மட்டுமே கொண்டாட முடிந்தது. இம்முறை குறைந்த பட்சம் இரண்டு இல்லங்களிலாவது...
இலக்கியாவின் இரண்டாவது பிறந்த நாளில்
Edit Posted by கானா பிரபா with 6 comments
இன்று இலக்கியா எங்களைப் புதிதாய்ப் பிறக்க வைத்து இரண்டு ஆண்டுகளைத் தொடுகிறது.
எங்களுக்கெல்லாம் பத்து மாசம் அல்ல பல வருஷத் தவமாகக் கிடைத்தவள் எங்கள் அன்புச் செல்வம்.
விடிகாலையில் எழுந்து காலை சிட்னி முருகனிடமும், மல்கோவா மாதாவிடவும் போய்க் கும்பிட்டு விட்டு வந்திருக்கிறோம்.
இலக்கியா...
Subscribe to:
Posts (Atom)