மெல்ல மெல்லத் தள்ளாடி எழுந்து, இருக்கவா நிக்கவா என்ற தோரணையில் தள்ளாட்டம் போட்டு எழுந்து நிற்பதையெல்லாம் கடந்து விட்டார் இலக்கியா. இப்போதெல்லாம் எழும்பும் போதே மகா விஷ்ணு கணக்காக இரண்டு கைகளிலும் ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொண்டு எழும்பி நடக்கும் கலையைக் கற்றுத் தேர்ந்து விட்டார்.
அதாவது "தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்" சிவகுமாரில் இருந்து இப்ப பில்லா "தல" நடை மாதிரி.
இலக்கியா நடக்கும்...
Thursday, February 25, 2016
Sunday, February 21, 2016
புல்லாங்குழலை ஊதி
Edit Posted by கானா பிரபா with No comments
நேற்று வீடு முழுக்க இசைக்கச்சேரி முழக்கம், வாயில் புல்லாங்குழலை வைத்து ஊதியவாறு மத்தாளத்துக்கு அடி கொடுத்த இலக்கியா...
"மாங்குயிலே பூங்குயிலே"
Edit Posted by கானா பிரபா with No comments
இளையராஜா ஆர்மோனியம் வாசித்து "மாங்குயிலே பூங்குயிலே" பாட அதைப் பார்த்துக் கொண்டே இலக்கியா துள்ளல்...
Saturday, February 20, 2016
இருமல் எடுத்த இலக்கியா
Edit Posted by கானா பிரபா with No comments
இருமல் எடுத்த இலக்கியாவின் முதுகில் தட்டி ஆசுவாசப்படுத்தினார் தாய்
இலக்கியா இருமி விட்டு தன் முதுகைக் கையை வளைத்துத் தட்டப் பார்க்கிறார்...
Friday, February 19, 2016
"அக்கா"
Edit Posted by கானா பிரபா with No comments
இலக்கியா தன் சட்டையில் இருக்கும் இந்த உருவத்தைக் காட்டி "அக்கா"வாம்...
Wednesday, February 17, 2016
"பாட்டுப் பாடவா"
Edit Posted by கானா பிரபா with No comments
"பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா" பாடலின் தாள லயத்துக்கேற்ப தலையாட்டும் இலக்கியா #தலைமுறை கடந்த ...
Wednesday, February 3, 2016
இலக்கியா 🐿 மாதங்கள் 17
Edit Posted by கானா பிரபா with No comments
தனது 16 வது மாதத்தில் தான் இலக்கியா "அம்மா" என்ற வார்த்தையைப் பாவிக்கக் தொடங்கியிருக்கிறார். அதற்கு முன்பெல்லாம் "அம்மா சொல்லுங்கோ" என்று கேட்டால் கள்ளத்தனமாகச் சிரித்துக் கொண்டே சூழலைத் திருப்பி விடுவார். தன் தாயை ஏதோ ஆத்ம நண்பரோடு பழகுவது போலத்தான் இலக்கியாவுக்கும் அவரது தாய்க்குமான பந்தம்.
"ரச தந்திரம்" படத்தில் மோகன்லால் நாயனக்காரர் ஒடுவில் உன்னிகிருஷ்ணனோடு பேசும் போது ஒரு நையாண்டிச் சிரிப்பை...
Subscribe to:
Posts (Atom)