இலக்கியாவுக்கு விளையாட்டுப் பொம்மைகளில் அதீத ஆர்வம் இல்லை என்பதை முன்னர் தவளைக் கதை வழியாகச் சொல்லியிருந்தேன். இங்கேhttp://www.twitlonger.com/show/n_1smjek2
இருந்தாலும் கலகலப்பாக இல்லாத வேளையில் அவரின் கவனத்தைத் திசை திருப்ப ஏதாவது செய்யணும் குமாரு என்று யோசித்து ஒரு வாத்தியப் பெட்டியை வாங்கிக் கொடுத்தேன். அதில் இருக்கும் ஒவ்வொரு நிறக் கட்டையும் ஒவ்வொரு மிருகம், பறவை போல ஒலியெழுப்பும், பாடும் ஆனால்...
Wednesday, July 22, 2015
Friday, July 3, 2015
இலக்கியாவும் நிறைந்த பத்து மாதங்களும்
Edit Posted by கானா பிரபா with No comments
வழக்கமாக ஒவ்வொரு மாதத்திலும் இலக்கியாவின் படி நிலை வளர்ச்சியைப் பற்றி எழுதி வந்தேன். ஆனால் கடந்த ஒன்பதாவது மாதத்தில் எழுத முன்வராமைக்கு முக்கிய காரணம் இலக்கியாவின் உடல் நிலை.
சிட்னியில் ஜூன் மாதம் ஆரம்பித்தாலே அதை ஜுரம் மாதம் தொடங்கிவிட்டது என்று சொல்லுமளவுக்கு இருமல், தடுமல் (ஜலதோஷம்), ஃப்ளூ காய்ச்சல் என்று எல்லா வியாதிகளும் எங்கள் உடம்பை வேடந்தாங்கல் ஆக்கி விடும். முன் கூட்டியே ஃளூ எதிர்ப்பு...
மல்லிகை மொட்டுப் பல்லு
Edit Posted by கானா பிரபா with No commentsஇலக்கியாவின் முரசில் வெள்ளைத் திட்டு ஒன்று மல்லிகை மொட்டாக வளருது பல...
Subscribe to:
Posts (Atom)