உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு வரும் வைத்தியரும் இலக்கியா செய்யும் குறும்பால் சிரித்துவிடுவர் அப்பன் பேர் சொல்லும் பிள்ளை
கடுமையான வருத்தத்திலும் தன்னைப் பரிசோதிக்கும் வைத்தியரிடம் விளையாடிச் சிரித்து மகிழும் இலக்கியா இன்னொரு வாழ்க்கைப் பாடத்தைப் போதிக்கிற...