இலக்கியாவின் அப்பம்மா குழந்தை போல ஓடியாடி, தன் பேத்திக்குப் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டி ஏற்பாடுகளைச் செய்தார்.
இணுவில் பரராஜ சேகரப் பிள்ளையார் கோயிலில் காலை சங்காபிஷேகம் செய்தோம்.
உறவினர்களைத் திரட்டி, பல்லாண்டுகளுக்குப் பிறகு எங்கள் வீட்டில் கேக் வெட்டிக் கொண்டிய கொண்டாட்டம் இது. என் 21 வது பிறந்த நாளுக்குப் பின் என் மகளுக்கான கொண்டாட்டம் இது.
0 comments:
Post a Comment