முகத்தைக் கைகளால் மூடி அழுவதாகப் பாவனை செஞ்சு காட்டினால், தானும் அதே மாதிரி அழுது காட்டுது #இலக்கியா குழப்படிகள்
Saturday, January 30, 2016
Friday, January 29, 2016
இலக்கியா வாயில் கார்
Edit Posted by கானா பிரபா with No commentsஇலக்கியா வாயில் கார் ஓட்டிங் என் மூஞ்சீல எச்சில் தூறல்
Saturday, January 23, 2016
பூப்பு புனித நீராட்டு விழாவில் இலக்கியா
Edit Posted by கானா பிரபா with No commentsகிட்டத்தட்ட சுப்ரமணியபுரம் மாதிரி இன, சன, பந்துகளோடு பூப்பு புனித நீராட்டு விழாவில் வியர்வை ஆறாக ஓட இலக்கியா கலந்து கொண்டார் 

Saturday, January 16, 2016
விமான நிலையத்தில் இலக்கியா
Edit Posted by கானா பிரபா with No commentsவிமான நிலையத்தில் வாற போற மக்களுக்கெல்லாம் இலக்கியா கை காட்டி ஆட்டம்ஸ் 
கடை வளாகத்தில் வருவோர் போவோர் எல்லாம் தனக்கு விளையாட்டு, வேடிக்கை காட்ட வந்திருப்பதாக நினைக்கும் இலக்கியா

கடை வளாகத்தில் வருவோர் போவோர் எல்லாம் தனக்கு விளையாட்டு, வேடிக்கை காட்ட வந்திருப்பதாக நினைக்கும் இலக்கியா
Subscribe to:
Posts (Atom)