அப்பூ சாமி பிள்ளையை வளர்த்து விடு என்று கும்பிட்டு இலக்கியாவுக்குத் திருநீறைப் பூசினால் எனக்கும் அதே மாதிரி ஆசீர்வாதம் கொடுக்கும் இலக்கியா
Categories
Popular Posts
-
சிட்னி முருகன் ஆலயத்தில் தீபாவளிச் சிறப்புத் தரிசனம் இனிதே நிறைந்தது பூசை முடிந்ததும் இலக்கியா ய்யேஏஏஏஎ என்று சொல்லிக் கை தட்டினார் 😀
-
இன்றிலிருந்து சரியாக முப்பத்தோரு தினங்கள் முன்பதாக, செப்டெம்பர் 3 ஆம் திகதி காலை எனது வழமையான நாளாக அமையவில்லை. அதீத போராட்டத்தின் பி...
-
இலக்கியா தன் தாயின் பணப்பையை (wallet) நோண்டிக் கொண்டிருந்தார் நேற்று. அதற்குள் இலக்கியாவின் அம்மாவும், நானும் கல்யாணத்துக்கு முந்திய காலத்தி...
-
இன்று இலக்கியா எங்களைப் புதிதாய்ப் பிறக்க வைத்து இரண்டு ஆண்டுகளைத் தொடுகிறது. எங்களுக்கெல்லாம் பத்து மாசம் அல்ல பல வருஷத் தவமாகக் ...
-
உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு வரும் வைத்தியரும் இலக்கியா செய்யும் குறும்பால் சிரித்துவிடுவர் அப்பன் பேர் சொல்லும் பிள்ளை கடுமையான வர...
-
நேற்று வீடு முழுக்க இசைக்கச்சேரி முழக்கம், வாயில் புல்லாங்குழலை வைத்து ஊதியவாறு மத்தாளத்துக்கு அடி கொடுத்த இலக்கியா
-
நேற்றிரவு இலக்கியா உடம்பு பிரட்ட எத்தனித்து தொழுகையில் இருக்கும் பக்தை போல முகம் குப்புற கிடந்து தொட்டிலில் நீச்சலடித்தார் #IlakkiyaVeedu
-
இலக்கியாவுக்கு விளையாட்டுப் பொம்மைகளில் அதீத ஆர்வம் இல்லை என்பதை முன்னர் தவளைக் கதை வழியாகச் சொல்லியிருந்தேன். இங்கே http://www.twitlonger....
-
"பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா" பாடலின் தாள லயத்துக்கேற்ப தலையாட்டும் இலக்கியா #தலைமுறை கடந்த இச...