Thursday, November 20, 2014
Sunday, November 16, 2014
Tom & Jerry பூனைக்குட்டி
Edit Posted by கானா பிரபா with No commentsஇலக்கியா பாப்பா தூங்கும் நேரத்தில் Tom & Jerry இல் வரும் பூனைக்குட்டி மாதிரிப் பதுங்கிப் பதுங்கி வீட்டில் நடக்கிறேன்
Wednesday, November 12, 2014
பறவைச் சத்தம்
Edit Posted by கானா பிரபா with No commentsஇலக்கியா குஷி மூட்ல இருந்தா பறவைச் சத்தம் போடுகிறார் அதையே நான் பதிலுக்குச் செஞ்சா புருவத்தைச் சுருக்கிப் பார்க்கிறார்
Tuesday, November 11, 2014
திருப்பள்ளி எழுச்சி
Edit Posted by கானா பிரபா with No commentsஇலக்கியா அதிகாலை மூன்று மணிக்கே திருப்பள்ளி எழுச்சி பாடியாச்சு 



Sunday, November 9, 2014
மெத்தை & கட்டாந்தரை
Edit Posted by கானா பிரபா with No commentsமெத்தை (cot உடன்) வாங்கினேன் (இலக்கியா) தூக்கத்தை வாங்கல - இலக்கியா அப்பா பாடும் பாட்டு
கட்டாந்தரையில் துண்டை விரித்தேன் தூக்கம் கண்ணைச் சொக்குமே அது இந்தக் காலம் தான் - இலக்கியா பாடும் பாட்டு
கட்டாந்தரையில் துண்டை விரித்தேன் தூக்கம் கண்ணைச் சொக்குமே அது இந்தக் காலம் தான் - இலக்கியா பாடும் பாட்டு

Subscribe to:
Posts (Atom)