இலக்கியாவின் தம்பி Edit Posted by கானா பிரபா with No comments இலக்கியாவுக்கு உறவுமுறைகளைச் சொல்லிக் கொடுத்தேன்.அப்பா, அம்மா, அண்ணா, அக்கா என்று திரும்பச் சொல்லிக் காட்டியவர், தம்பி என்றதும் tummy என்று நினைத்துத் தன் வயிற்றைக் காட்டுகிறார் அவ்வ்வ் 🙄 Email ThisBlogThis!Share to XShare to Facebook
0 comments:
Post a Comment