இலக்கியாவின் முதலாவது பிறந்த நாள் முதலில் யாழ்ப்பாணத்தில் தன் தந்தை வீட்டாரோடும், கொழும்பில் தன் தாய் வீட்டாரோடும் பின்னர் சிட்னியில் நண்பர்களோடும் கொண்டாட ஏற்பாடு.
செப்டெம்பர் 5 ஆம் திகதி, இலக்கியாவின் சித்தி கொழும்பு சபையர் ஹோட்டலில் பிறந்த நாள் விருந்தை ஏற்பாட்டைச் செய்திருந்தார்.
கொழும்பில் எங்கள் உறவினர், நண்பர்களோடு மறக்கமுடியாத கொண்டாட்டமாக இது அமைந்திருந்தது.
0 comments:
Post a Comment