- இன்னைக்கு நல்லூர்ல பாவாடை, சட்டை போட்டு எந்தக் குழந்தையைப் பாத்தாலும் இலக்கியா போல தான் தெரிஞ்சுது.. அவ்
@kanapraba @Vizhimozhi21
- View Tweet activity
- @kanapraba அருமை... பிறந்த நாளு வாழ்த்துகள் இலக்கியா...
- In reply to கோதை@umakrishh ஒட்டுப் பொட்டுன்னா மார்க் வருமாம் இலக்கியா அம்மா கண்டிப்புகள் :)) வரும் வாரம் காது குத்தல்
- In reply to கானா பிரபா@kanapraba இலக்கியா உங்களின் அம்மாவின் சாயலா! ஒரு டீச்சர் லுக்கு இருக்கு.
- In reply to கானா பிரபா@kanapraba தாங்கள் அப்பாவாகப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். இலக்கியா இலக்கியம் போல் சீரோடும், சிறப்போடும் வாழ்க! வாழ்க!!
- In reply to கானா பிரபா@kanapraba இலக்கியா உன் பூர்விக மண்ணில் தாத்தா பாட்டி, மற்றும் பெற்றோரின் நெருங்கிய சொந்தங்களுடன் 1 பிநா கொண்டாடுகிறாய். அன்பே வாழ்க வளமுடன்
- In reply to கானா பிரபா@kanapraba பிறந்தநாள் வாழ்த்துகள் இலக்கியா!!
- In reply to கானா பிரபா
- In reply to கானா பிரபா@kanapraba இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இலக்கியா குட்டிக்கு...
Thursday, September 3, 2015
பிறந்த நாள் வாழ்த்துகள் அன்பு மகளே
Edit Posted by கானா பிரபா with No commentsஇலக்கியா
என்னைப் புதிய உயிராக்கிய இன்னொரு அன்னை.
பிறந்த நாள் வாழ்த்துகள் அன்பு மகளே
இப்படிக்கு
இலக்கியா அப்பா

இலக்கியாவின் அப்பப்பா & அப்பம்மாவுடன் பிறந்த நாள்
Edit Posted by கானா பிரபா with No comments
இலக்கியாவின் அப்பம்மா குழந்தை போல ஓடியாடி, தன் பேத்திக்குப் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டி ஏற்பாடுகளைச் செய்தார்.
இணுவில் பரராஜ சேகரப் பிள்ளையார் கோயிலில் காலை சங்காபிஷேகம் செய்தோம்.
உறவினர்களைத் திரட்டி, பல்லாண்டுகளுக்குப் பிறகு எங்கள் வீட்டில் கேக் வெட்டிக் கொண்டிய கொண்டாட்டம் இது. என் 21 வது பிறந்த நாளுக்குப் பின் என் மகளுக்கான கொண்டாட்டம் இது.
Friday, August 14, 2015
இலக்கியா என்ற திருஞானசம்பந்தக்குட்டி
Edit Posted by கானா பிரபா with No comments
Subscribe to:
Posts (Atom)