Thursday, January 22, 2015

தாயைத் தேடி

Edit Posted by with No comments
தன் தாயைத் தேடி தலையை இரண்டு திசையிலும் திருப்பிப் பார்த்து விட்டு அழ ஆரம்பிக்கிறார் இலக்கியா வளர்கிறேனே அம்மா கட்டம்

Thursday, January 15, 2015

ஒரு தடங்கல்

Edit Posted by with No comments
இன்று இலக்கியாவுக்கு சோறு ஊட்ட நினைத்தோம் ஒரு தடங்கல். தைப்பூசம் அன்று செய்வதாக முடிவெடுத்து பார்த்தால் இலக்கியா பிறந்த அதே நாள் 😄 முருகா

சிட்னி முருகன் கோயிலுக்கு இலக்கியாவும், இலக்கியா அம்மாவும்

Edit Posted by with No comments
சிட்னி முருகன் கோயிலுக்கு இரண்டாவது தடவை விஜயம். இம்முறை இலக்கியாவும், இலக்கியா அம்மாவும்

Tuesday, January 13, 2015

கை விரல் சப்பு

Edit Posted by with No comments
இலக்கியா கை விரல் சப்புக்கொட்டுவதைத் தடுக்க வேண்டாமாம் ஒரு குழந்தையின் முதல் தன் முனைப்பில் வந்த சாகசம் இது என்றார் ஒரு மூத்த அம்மையார் 😊

Friday, January 2, 2015

அசையும் சித்திரங்களைப் பார்த்துச் சிரித்து

Edit Posted by with No comments
இலக்கியா அசையும் சித்திரங்களைப் பார்த்துச் சிரித்து, குரலெழுப்ப ஆரம்பித்து விட்டா. அவருக்குப் பிடித்த ஆட்கள் =>

Thursday, January 1, 2015

மாதா கோயிலுக்கு முதன்முறையாக இலக்கியா

Edit Posted by with No comments
மாதா கோயிலுக்கு முதன்முறையாக இலக்கியா ஆங்கிலப் புத்தாண்டு வழிபாட்டுக்காக வந்தார். தற்போது சிட்னி முருகன் ஆலய தரிசனம் இனிதே நிறைந்தது.

Wednesday, December 31, 2014

வீட்டுக்குள் மலர்ந்து வளரும் பூ

Edit Posted by with No comments
2014 ஆம் ஆண்டு எங்களுக்கு "இலக்கியா" என்ற மகாலட்சுமியைத் தந்தது பெரும்பேறு. குழந்தை, வீட்டுக்குள் மலர்ந்து வளரும் பூ என்பார் என் நண்பர்

Wednesday, December 24, 2014

Santa கொடுத்து வச்சது

Edit Posted by with No comments
Santa மடியில் இலக்கியா உட்கார்ந்து ஒரு போட்டோ என்று திட்டம் நீண்ட கியூவைக் கண்டு இலக்கியா பொறுமை இழப்பு Santa கொடுத்து வச்சது அவ்ளோ தான்

பாஷை தெரியாத பாப்பா

Edit Posted by with No comments
பாஷை தெரியாமல் மாட்டி சிரித்துச் சமாளிப்பது போலத்தான் நாம் பேச்சுக் கொடுக்கும் போது இந்தக் கைக்குழந்தையும் சிரித்துப் போக்குக் காட்டுகிறதோ நமக்கு?

Sunday, December 21, 2014

முதல் பிரமாண்டமான இரவு விருந்து

Edit Posted by with No comments
இன்று இலக்கியா கலந்து கொண்ட முதல் பிரமாண்டமான இரவு விருந்து நண்பரின் தாய், தந்தையின் 50 வது திருமண நிறைவு ஆண்டுக் கொண்டாட்டம்