தன்னைக் காணவில்லையாம் இலக்கியா 🍼 Edit Posted by கானா பிரபா with No comments பக்கத்தில் படுத்திருந்து கொண்டு போர்வையால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு தன்னைக் காணவில்லையாம் இலக்கியா Read More
"பாப்ப பபபப்பா பாப்ப பபப்பா" Edit Posted by கானா பிரபா with No comments "பாப்ப பபபப்பா பாப்ப பபப்பா" எண்டு பாடிக் கொண்டு இருக்குது நம்ம சிறுமி இலக்கியா "ஜெர்மனியின் செந்தேன் மலரே" பாட்டைக் கேட்டுட்டாவாம் Read More
கண்களை மூடி ஈஈஈ Edit Posted by கானா பிரபா with No comments எங்க பழகின பழக்கமோ தெரியேல்லை கை விரல்களை மடிச்சிக் கொண்டு கண்களை மூடி ஈஈஈ என்று அழுது காட்டும் இலக்கியா Read More
🐇நம்பிக்கை Edit Posted by கானா பிரபா with No comments நீட்டிய என் கைக்கு மேல் கிடந்து தான் இலக்கியா நித்திரை கொள்ளுவாராம் நம்பிக்கை Read More